5 ஆண்டுகளில் 2,157 ஊழல் புகார்கள்-🤵சிபிஐ பதிவு👍 - Agnipuratchi

5 ஆண்டுகளில் 2,157 ஊழல் புகார்கள்-🤵சிபிஐ பதிவு👍

Share This

🏛பாராளுமன்ற மக்களவையில் கேள்வி ⌚நேரத்தின்போது, மத்திய பணியாளர் நலத்துறை மந்திரி 🤵ஜிதேந்திர சிங் பேசுகையில்🎙, "கடந்த 📆5 ஆண்டுகளில், 2 ஆயிரத்து 157 ஊழல் புகார்களை 🤵சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது. இதில், அதிக அளவாக 📆2014ம் ஆண்டு 547 புகார்கள் பதிவு செய்யப்பட்டன😯. கடந்த ஆண்டு 💸316 ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டன😳. இதனையடுத்து, 💸ஊழல் கண்காணிப்பு👀 ஆணையம், கடந்த ஆண்டு 33 ஆயிரத்து 645 ஊழல் புகார்களை பெற்றிருக்கிறது😐" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages