🏛கர்நாடக மாநிலம் பெங்ளூருவைச் சேர்ந்த 👩பெண் ✍பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் (55). இவர் கடந்த 📆2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்🔫. உளவுப்பிரிவு 👮ஐ.ஜி பி.கே.சிங்.தலைமையிலான சிறப்பு புலனாய்வு பிரிவு (எஸ்.ஐ.டி.) போலீசார் விசாரணை🗣 நடத்தி வருகின்றனர். அப்பொழுது இதுதொடர்பாக ராகுல் காந்தி, "பாஜக, ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளுக்கு எதிராக பேசுபவர்களின் குரல் நசுக்கப்படுகிறது😟. அவர்கள் தாக்கப்படுகிறார்கள்😳. துன்புறுத்தப்படுகின்றனர். கொலை செய்யப்படுகின்றனர்😒. மதவாத சக்திகளுக்கு எதிராக 💪போராடியவர் கொல்லப்பட்டுள்ளார். இது போன்ற சம்பவங்களை மீண்டும் நடக்க அனுமதிக்கக்கூடாது❌" என்று கருத்து தெரிவித்தார். தொடர்ச்சியாக, ராகுல் பேச்சுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேச்சுக்கும் 😡கண்டனம் தெரிவித்த ஆர்.எஸ்.எஸ்.அமைப்பைச் சேர்ந்த 👤ஹிருத்மான் ஜோஷி என்பவர், இருவரும் எந்த ஆதாரமும் இல்லாமல், ஆர்.எஸ்.எஸ்.சின் நற்பெயருக்கு களங்கம்🙄 ஏற்படுத்தும் வகையில் அவதூறாக பேசியதாக🗣 மும்பை 🏛மெட்ரோ பொலிட்டன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுலுக்கு 📜சம்மன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு🗣 வருகிறது😯.
கெளரி லங்கேஷ் படுக்கொலை😱-ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு இன்று விசாரணை🗣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment