வங்கி மோசடி தொடர்பாக 🏦வங்கி 🤵அதிகாரிகள், நிறுவனங்கள் மீது 14 வழக்குகள் பதிவு செ`ய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக 🏛12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18 நகரங்களில் உள்ள 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை👀 நடத்தி வருகின்றனர். சோதனை குறித்த முழு விவரங்கள் இதுவரை முழுமையாக வெளியாகவில்லை😯. இது குறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில்🎙, "வங்கி மோசடி மற்றும் இது குறித்த வழக்குகள் தொடர்பாக 50 இடங்களில் 🤵சிபிஐ சோதனை👀 நடத்தி வருகிறது" என்று கூறியுள்ளார்.
🏦வங்கி மோசடி-🤵சிபிஐ நாடு முழுவதும் 👥50க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை👀
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment