🏛காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தை அடுத்த சோத்துப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் 👨ராஜா. இவர் ஒரு சமூக ஆர்வலர். 🏛அரசு புறம்போக்கு நிலம், அரசு நிலம் ஆக்கிரமிப்பாளர்கள், 🌊ஏரி குளங்களை ஆக்கிரமிப்போருக்கு எதிராக😡 வழக்கு தொடுத்து வருபவர். இதனால் அவருக்கு எதிரிகளும் அதிகம்😳 என்று கூறப்படுகிறது. இவர் வழக்குகள் விசாரணைக்காக🗣 அடிக்கடி சென்னை வந்து செல்வது வழக்கமாகும். அந்த வகையில், 🏛சென்னையில் வழக்கு விசாரணைக்காக🗣 நீதிமன்றம் சென்றுவிட்டு அவர் சொந்த கிராமத்திற்கு திரும்பிக்கொண்டிருக்கையில், இன்று காலை பாக்கம் 🛣நெடுஞ்சாலையில், 👥மர்மநபர்கள் சிலர் திடீரென குறுக்கிட்டு 💣பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர்😱. இதில் அதிர்ஷ்டவசமாக 👨ராஜா மீது குண்டு படாமல்😌 தள்ளிப் போய் விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது😨. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது😰. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 👮போலீசார் வழக்குப்பதிவு செய்து 💣பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை🗣 நடத்தி வருகின்றனர்.
🏝நில ஆக்கிரமிப்புகளை எதிர்க்கும் சமூக ஆர்வலர் மீது 💣பெட்ரோல் குண்டு வீச்சு😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment