தமிழ்நாடு பிரிமீயர் 🏏கிரிக்கெட் தொடரின் 15வது லீக் ஆட்டம் திருநெல்வேலியில் நேற்று தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் 🆚 காஞ்சி வீரன்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தூத்துக்குடி அணி பந்து வீச்சை ✅தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய காஞ்சி வீரன்ஸ் அணி 2⃣0⃣ ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய தூத்துக்குடி அணி 2⃣0⃣ ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்து 😮ஆட்டமிழந்தது.
🏏டி.என்.பி.எல் - 5⃣8⃣ ரன்கள் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் 🎉வெற்றி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment