கர்நாடகாவின் புதிய சபாநாயகராக பாஜகவின் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி பொறுப்பேற்பு👏 - Agnipuratchi

கர்நாடகாவின் புதிய சபாநாயகராக பாஜகவின் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி பொறுப்பேற்பு👏

Share This

🏛கர்நாடக அரசியலில் 💺குமாரசாமி அரசுக்கு அளித்த ஆதரவை திரும்ப பெறுவதாக சில 👥எம்எல்ஏக்கள் தெரிவித்து தங்களது பதவியை ✍ராஜினாமா செய்தார்கள். இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் 💺குமாரசாமி அரசு தோல்வி😟 அடைந்தது. இதனால் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு எடியூரப்பாவிற்கு கிடைத்தது😯. பின்னர் நான்காவது முறையாக முதலமைச்சராக பதவி ஏற்றார் 💺எடியூரப்பா. பின் கர்நாடக 🏛பேரவையில் 💺எடியூரப்பா தலைமையிலான அரசு நம்பிக்கை 👆வாக்கெடுப்பில் வெற்றிபெற்றது🎊. நடைபெற்ற 🗣குரல் வாக்கெடுப்பில் 105 பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் 1 சுயேட்சை எம்.எல்.ஏ எடியூரப்பா அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்👍. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றிபெற்ற நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமார் பதவியில் இருந்து விலகினார்🚫. எனவே நேற்று பாஜக 👤எம்எல்ஏ விஸ்வேஷ்வர் ஹெக்டே 💺சபாநாயகர் 🗳தேர்தலில் போட்டியிட🎉 சவேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் இன்று கர்நாடகாவின் புதிய 💺சபாநாயகராக பாஜகவின் விஸ்வேஸ்வர ஹெக்டே காகேரி தேர்வு செய்யப்பட்டார்👏.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages