🏛சென்னை 🛣அண்ணா சாலையில் தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., நந்தனம், எல்.ஐ.சி என பல இடங்களில் 🚆மெட்ரோ ரயில் பணிகள் நடந்தன😯. 2012ம்📆 ஆண்டு தொடங்கிய இப்பணிகள் காரணமாக பல இடங்களில் 🛣அண்ணா சாலை ஒருவழிப் பாதையாக்கப்பட்டது. தற்போது அந்த 🛣சாலையில் நடந்த 🚆மெட்ரோ ரயில் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டதால் இன்னும் சில நாட்களில் அண்ணா சாலை முழுமையாக பழைய நிலைக்கு திரும்பவுள்ளது👍. இதன் ஒருபகுதியாக நந்தனம் சிக்னல் சாலை இன்று முதல் 🛣4 வழிச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது👏. இதுவரை தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை, கிண்டி வழியாகச் செல்லவும் அங்கிருந்து தேனாம்பேட்டை வருவதற்கும் நந்தனம் 🚦சிக்னலில் இடதுபுறம் திருப்பி மந்தைவெளி செல்ல மட்டுமே அந்த சாலை பயன்படுத்தப்பட்டு வந்தது😳. மேலும் தியாகராயநகரில் இருந்தோ கோட்டூர்புரம் வழியாகவோ நந்தனம் சிக்னலை நேரடியாக கடக்க முடியாத நிலை இருந்தது😟. ஆனால் தற்போது கோட்டூர்புரத்தையும், தியாகராயநகரையும் இணைக்கும் சாலை இரு வழியிலும் திறக்கப்பட்டதால் சுற்றிச் செல்ல வேண்டிய அவசியம் இனி இல்லை👌. எனவே 🚌போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்⏬ என்பதால் 🚲வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி😍 அடைந்துள்ளனர்.
Home
அண்மை செய்திகள்
🏛சென்னையில் 📆7 ஆண்டுகளுக்குப் பின் 4 வழிச்சாலையாக்கப்பட்ட நந்தனம் 🚦சிக்னல் சாலை🛣
🏛சென்னையில் 📆7 ஆண்டுகளுக்குப் பின் 4 வழிச்சாலையாக்கப்பட்ட நந்தனம் 🚦சிக்னல் சாலை🛣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment