⛰மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 6500 ஏக்கர் பரப்பளவில் அடர்ந்த 🌳வனப்பகுதியில் மகேந்திரியில் 🇮🇳இந்திய 🚀விண்வெளி ஆராய்ச்சித் துறையின் உந்தும வளாகம் செயல்பட்டு வருகிறது😯. இது வெளியாட்கள் வருவதற்கு தடை🚫 செய்யப்பட்ட பகுதியாகும். இங்கு தாழ்வாக 🛩விமானங்கள் பறக்குவதற்கும் தடை🚫 விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு ⌚11.51 மற்றும் 12.10 மணிக்கு இரண்டு 🛩மர்ம விமானங்கள், விண்வெளி ஆராய்ச்சி👀 மையத்தில் இருந்து 400 மீட்டர் உயரத்தில் விமானங்கள் பறந்தது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது😕. இது குறித்து 🏛திருவனந்தபுரத்தில் உள்ள 🛩விமான கண்காணிப்பு👀 மையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, 🚀ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் கிரியோஜெனிக் எஞ்சின் மற்றும் ⛽எரிபொருள் தயாரிப்பு நிலையமான இந்த மையத்தின் மீது அனுமதியின்றி 🛩விமானம் பறக்கக் கூடாது❌ என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் அதையும் மீறி நள்ளிரவில் விமானம் பறந்தது குறித்து 🤵அதிகாரிகள் விசாரணை🗣 மேற்கொண்டு வருகின்றனர். தற்போது, இந்த 🛩மர்ம விமானங்கள் குறித்து 💪பாதுகாப்பு படையினர் 👮காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்துள்ளனர்😯.
மகேந்திரகிரியில் தடையை🚫 மீறி 🛩2 மர்ம விமானங்கள் பறந்ததால் பரபரப்பு😱
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment