சென்னை 🏛தலைமைச் செயலகத்தில் 📰செய்தியாளர்களை 🗳தேர்தல் அதிகாரி 🤵சத்தியபிரதா சாகு சந்தித்தார். அப்போது அவர், "📆ஜுலை 18ம் தேதி வரையில் 👆வாக்காளர் 📜பட்டியலில் பெயர் சேர்த்தவர்களின் விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது😯. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 👥வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய துணை வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். 🗳தேர்தல் 💪பாதுகாப்பு பணிக்காக 10 கம்பெணி துணை ராணுவம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், ⏫கூடுதலாக 10 கம்பெணி துணை ராணுவம் கேட்கப்பட்டுள்ளது😳. வேலூரில் மொத்தம் உள்ள 1553 வாக்குச்சாவடிகளில், 850 வாக்குச்சாவடிகளில் 📹வெப் கேமராக்கள் மூலம் :live:நேரடியாக கண்காணிக்கப்படும்👀, 179 வாக்குப்பதிவு👆 மையங்கள் பதற்றமானவை😨 என கண்டறியப்பட்டுள்ளதால் அங்கு கூடுதல் பாதுகாப்பு💪 வழங்கப்படும்👍" என்று தெரிவித்துள்ளார்🔈.
🏛வேலூர் 🗳தேர்தல்-850 வாக்குச்சாவடிகளை 📹வெப்கேமரா மூலம் கண்காணிப்பு👀
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment