மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 💸சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி சென்னை 🏛உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது😯. இதுதொடர்பான விசாரணையில் ஜெயலலிதாவின் குடும்ப வாரிசு என்ற முறையில், தங்களை 💺ஜெயலலிதாவின் 💸சொத்துகளை நிர்வகிக்க 🙏நியமிக்கக்கோரி 👩தீபா, 👨தீபக் ஆகியோர் 🏛நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அத்துடன் 💺ஜெயலலிதா வரி பாக்கி வைத்திருந்தாலும் அதனை செலுத்தத் தயார்👍 எனவும் கூறியிருந்தனர். இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் 💺ஜெயலலிதா சொத்துகளின் தற்போதைய வழிகாட்டுதல் மதிப்பு எவ்வளவு⁉என சென்னை 🏛உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அத்துடன், அதுதொடர்பாக மதிப்பீடு செய்து 📆ஆகஸ்ட் 5-ல் அறிக்கை📜 தாக்கல் செய்ய வேண்டும் எனவும் வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது⚖.
💺ஜெயலலிதாவின் தற்போதைய 💸சொத்து மதிப்பினை அறிக்கையாக📜 தாக்கல் செய்ய உத்தரவு⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment