🏛நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழகத்தின் சார்பில் மொத்தம் 👥18 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் கனிமொழி (தி.மு.க.), கே.ஆர்.அர்ஜூனன் (அ.தி.மு.க.), ஆர்.லட்சுமணன் (அ.தி.மு.க.), வி.மைத்ரேயன் (அ.தி.மு.க.), டி.ரத்தினவேல் (அ.தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்டு கட்சி) ஆகிய 6 பேரின் பதவி காலம் இம்மாதம் 📆24ந் தேதியுடன் முடிவடைகிறது😯. எனவே 🏛தமிழகத்தில் இருந்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்காக வருகிற 📆18-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது🎉. இந்த 🗳தேர்தலுக்கான 📜வேட்புமனு தாக்கல் இன்று துவங்கி வரும் 📆8ம் தேதி வரை நடைபெறவுள்ளது😐. இந்த நிலையில், மாநிலங்களவை 🗳தேர்தலில் 🌞திமுக சார்பில் 👤மு.சண்முகம், 👤பி.வில்சன் ஆகியோர் போட்டியிடுவார்கள்🎊 ஏற்கனவே செய்துள்ள ஒப்பந்தப்படி மதிமுகவுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு
என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்📣. மு.சண்முகம் தொழிலாளர் முன்னேற்ற சங்க 👥பேரவையில் பொதுச்செயலாளராக உள்ளார். பி.வில்சன் 🏛சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்👍 என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவைக்கு 🌞திமுக சார்பில் 👤மு.சண்முகம், 👤பி.வில்சன் போட்டி🎉
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment