ЁЯПФроХாро╖்рооீро░ிро▓் рокро▓род்род ЁЯТкрокாродுроХாрок்рокுроЯрой் роЕрооро░்роиாрод் ропாрод்родிро░ை родுро╡роЩ்роХிропродுЁЯСН - Agnipuratchi

ЁЯПФроХாро╖்рооீро░ிро▓் рокро▓род்род ЁЯТкрокாродுроХாрок்рокுроЯрой் роЕрооро░்роиாрод் ропாрод்родிро░ை родுро╡роЩ்роХிропродுЁЯСН

Share This

🏔ஜம்மு-காஷ்மீர் மாநிலம், அமர்நாத் குகைக்கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க🙏 ஜம்மு வழியாக லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் பயணம் செய்வார்கள்👍. இந்த ஆண்டு 46 நாட்கள் இந்த யாத்திரை நீடிக்கும்🎉. கடந்த 📆2017ம் ஆண்டு ஜூலை மாதம் யாத்திரீகர்கள் சென்ற 🚌பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலியாகினர்😟, 12 பேர் 🤕படுகாயம் அடைந்தனர். இந்த, தாக்குதல் சம்பவம் 🇮🇳நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது😱. இதனையடுத்து, இந்த 📆வருட அமர்நாத் யாத்திரை 👥பக்தர்களுக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான யாத்திரையை உறுதி செய்ய, சர்வதேச எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உள்ள பாதுகாப்பு படையினர் தீவிர எச்சரிக்கையுடன்⚠ இருக்ககும்படி 🏛மத்திய அரசு ராணுவ 👮வீரர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது😯. இதன்படி 💪பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், அமர்நாத் யாத்திரைக்கு பல்டால் பேஸ் கேம்ப்பில் இருந்து முதல் 👥குழு புறப்பட்டுச்சென்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages