ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று 🏛வேலூர் சிறையில்⛓ அடைக்கப்பட்டுள்ள நளினி, அவரது மகள் 👩ஹரித்ராவுக்கு 💍திருமணம் முடித்து வைப்பதற்காக தனக்கு 📆6 மாதங்கள் பரோல் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு 📜மனுவை நளினி தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக நேரில் ஆஜராகி வாதாட அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இதன்படி இன்று மதியம் 🏛சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி ஆஜர் ஆனார். 🏛நீதிமன்றத்தில் அவர், ⛓சிறையில்தான் எனக்கு 👩பெண் குழந்தை பிறந்தது. 🏡வீட்டில் உள்ளவர்கள்தான் மகளை வளர்த்தனர். இப்போது மகளுக்கு 💍திருணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. எனவே தனக்கு 📆6 மாத பரோல் வழங்க வேண்டும். இதற்கான 💸செலவை 🏛அரசே ஏற்க வேண்டும் என்றார். இதற்கு பதில்🗣 அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் நடராஜன், 📆6 மாதம் பரோல் வழங்குவது சாத்தியம் இல்லை🚫 என்றும், ஒரு மாதம் வழங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறினார். இதையடுத்து நளினிக்கு ஒரு மாத பரோல் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்⚖.
நளினிக்கு 📆ஒரு மாத பரோல் வழங்கி 🏛சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு⚖
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment