👩மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் 🤵ஏ.பி.சூரியபிரகாசம், 🏛சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்😯. விசாரணைக்கு🗣 ஆஜரான தமிழக அரசு, ✍நீட் பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய 📆இரண்டு வாரகாலம் அவகாசம் 🙏கோரியது. இதனையடுத்து, வாதங்களை🗣 கேட்ட நீதிபதி கிருபாகரன், நீட் தேர்விலிருந்து விலக்கு🚫 பெற்று தருவதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளித்துக் கொண்டிருக்க வேண்டாம்❌ என்றும், விலக்கு பெறுவதில் தீர்க்கமாக இருந்தால், அதில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தினார்👍. கல்வியில்📚 முன்னேறாத மாநிலங்கள் ✍நீட் தேர்வை ஏற்கும் நிலையில், அதில், சிறந்து விளங்கும் 🏛தமிழகம் விலக்கு🚫 கோருவதாகவும் அவர் தெரிவித்தார்😳. நீட்தேர்வை எதிர்கொள்வதில் சிக்கல் ஏற்படுவதற்கு, 9 மற்றும்11ஆம் வகுப்பு பாடங்களை நடத்தாமல், 10 மற்றும் 12ஆம் வகுப்பு பாடங்களை நேரடியாக நடத்துவதே காரணம்🙄 என்று கூறிய நீதிபதி கிருபாகரன், விசாரணையை🗣 2 வாரகாலம் ஒத்திவைத்தார்😐.
Home
அண்மை செய்திகள்
நீட் விலக்கு🚫 பெற்றுவிடுவோம் என வாக்குறுதி🗣 அளிக்க வேண்டாம்❌-🏛சென்னை உயர்நீதிமன்றம்
நீட் விலக்கு🚫 பெற்றுவிடுவோம் என வாக்குறுதி🗣 அளிக்க வேண்டாம்❌-🏛சென்னை உயர்நீதிமன்றம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment