🏛சேலம் 🏭இரும்பாலை 👥தொழிலாளர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் - Agnipuratchi

🏛சேலம் 🏭இரும்பாலை 👥தொழிலாளர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம்

Share This

🏛சேலம் 🏭இரும்பாலை, கடந்த 📆1981ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது உருவாக்கப்பட்டது. 🏛தமிழகத்தில் 💺முதல்வராக இருந்த கலைஞர், 🏛மத்திய அரசிடம் போராடி பெற்ற 🏭ஆலை இது😏. இந்த ஆலைக்காக 3 ஆயிரம் 🌾விவசாயிகள், தங்களின் 🏝நிலத்தை வழங்கினர். 🏛சேலத்தில் உள்ள கஞ்சமலையில் இருந்து இரும்பு தாதுக்களை எடுத்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட 🏭இரும்பாலையில், உருட்டாலை மட்டும் முதலில் செயல்பாட்டுக்கு வந்தது. பிறகு விரிவாக்கத்தின் போது, 🏭இரும்பாலையாக மாற்றம் பெற்றது😐. இதில் 2 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாக வேலை செய்து வருகின்றனர்👍. இதுபோக 3 ஆயிரம் பேர், மறைமுக வேலைவாய்ப்பை பெறுகின்றனர். இந்நிலையில், இரும்பாலை கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தில்😟 இயங்கி வருகிறது. 🏛மத்திய அரசின் சரியான உந்துதல் இல்லாததால், இந்நிலை ஏற்பட்டுள்ளது என 👥தொழிலாளர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.😯 இதனையடுத்து, நேற்று செயில் நிறுவனம், தனது கட்டுப்பாட்டில் உள்ள சேலம் இரும்பாலையை தனியாருக்கு 💸விற்க 🌎உலகளாவிய டெண்டர் கோரி🙏 அறிவிப்பை🔈 வெளியிட்டது. சேலம் இரும்பாலை தனியார் மயத்தை 😡கண்டித்து 👥தொழிலாளர்கள் அனைவரும் இன்று ஒருநாள் வேலைநிறுத்த 💪போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages