கிராமிய வங்கி பணிக்கான ✍தேர்வு 🏛13 மாநில மொழிகளில்🗣 நடத்தப்படும்👍 - Agnipuratchi

கிராமிய வங்கி பணிக்கான ✍தேர்வு 🏛13 மாநில மொழிகளில்🗣 நடத்தப்படும்👍

Share This

🏛நாடாளுமன்ற மக்களவையில் 💸நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று அறிக்கை📣 ஒன்றினை அளித்தார். அதில் அவர்🎙, "உள்ளூர் இளைஞர்கள் வேலை வாய்ப்புகள் பெறுவதை விரிவுபடுத்துகிற வகையில், சம வாய்ப்பினை வழங்குகிற விதத்தில் மாநிலங்களில் உள்ள 🏦கிராமிய வங்கிகளில் 🤵அதிகாரிகள், 🏢அலுவலக உதவியாளர் பணிக்கான ✍தேர்வுகள் ஆங்கிலம், இந்தியுடன் 🏛13 மாநில மொழிகளில்🗣 நடத்தப்படும்👍" என்று தெரிவித்தார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages