சென்னையில் மாலை, இரவு நேரங்களில் 🌨மழைக்கு வாய்ப்பு - Agnipuratchi

சென்னையில் மாலை, இரவு நேரங்களில் 🌨மழைக்கு வாய்ப்பு

Share This

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான 🌨மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை 🔭வானிலை ஆய்வும் மையம் 🎙தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள 📜அறிக்கையில், வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான 🌧மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும். அடுத்த 2⃣ நாட்களுக்கு நீலகிரி, தேனி, நெல்லை, கோவை ஆகிய மாவட்டங்களில் 🌧கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages