சென்னை புறநகர் பகுதிகளில் 🔌மின் வெட்டு ஏற்படும் 😲அபாயம் - Agnipuratchi

சென்னை புறநகர் பகுதிகளில் 🔌மின் வெட்டு ஏற்படும் 😲அபாயம்

Share This

வடசென்னை, வல்லூர் ஆகிய இரு 🏭அனல்மின் நிலையங்களில் அடுத்தடுத்து கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 1,600 மெகாவாட் 🔌மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில் மூன்றாவது அலகில் ஆண்டு 🏗பராமரிப்பு பணிகளுக்காக 5⃣0⃣0⃣ மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை புறநகர் பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் 😲அபாயம் உருவாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages