🗿அதிவரதரை சந்திக்க 💺ராம்நாத் கோவிந்த் 🏛காஞ்சிபுரம் வருகை👍 - Agnipuratchi

🗿அதிவரதரை சந்திக்க 💺ராம்நாத் கோவிந்த் 🏛காஞ்சிபுரம் வருகை👍

Share This

🏛காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் 🏯கோவிலில் 📆40 ஆண்டுகளுக்கு ஒரு முறை 🌊குளத்தில் இருந்து வெளியே எடுத்து தரிசிக்கப்படும் 🗿அத்திவரதர் சிலை தரிசனம் கடந்த 📆1ம் தேதி தொடங்கியது🎉. இதுவரை சுமார் 👥10 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், 🗿அத்திவரதரை தரிசனம் செய்வதற்காக வரும் 📆12ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று ஜனாதிபதி 💺ராம்நாத் கோவிந்த் காஞ்சிபுரம் வருகிறார். இதற்காக 🏛டெல்லியில் இருந்து ✈தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடையும் 💺ஜனாதிபதி அங்கிருந்து 🚁ஹெலிகாப்டர் மூலம் 🏛காஞ்சிபுரம் செல்கிறார். அன்று மாலை ⌚3 மணியில் இருந்து 4 மணிக்குள் அத்திவரதரை தரிசிக்கிறார். ⌚மாலை 5 மணியளவில் சென்னை திரும்பும் அவர் அன்றிரவு கவர்னர் ⛪மாளிகையில் தங்கிவிட்டு மறுநாள் காலை ஆந்திர மாநிலத்தில் உள்ள ரேணிகுண்டா புறப்பட்டு செல்கிறார்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages