🌊மேகதாது அணை விவகாரம் குறித்து 💺முதல்வர் கடிதம்📄 - Agnipuratchi

🌊மேகதாது அணை விவகாரம் குறித்து 💺முதல்வர் கடிதம்📄

Share This

🌊மேகதாது விவகாரம் தொடர்பாக 🏛மத்திய அமைச்சர் 🤵பிரகாஷ் ஜவடேகருக்கு முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிசாமி 📄கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், "வரும் 📆19ம் தேதி நடைபெறும் 👥கூட்டத்தில் 💦மேகதாது விவகாரம் பற்றி விவாதிக்க🗣 கூடாது❌" என்றும், "🏛தமிழகத்தின் ✍ஒப்புதல் இல்லாமல் 🏛கர்நாடகாவிற்கு மேகதாதுவில் 🏗அணை கட்ட எந்த அனுமதியும் வழங்க கூடாது🚫" என்றும் குறிப்பிட்டுள்ளார். இது போல் 🏛மத்திய 💦நீர்வளத்துறை அமைச்சர் 🤵கஜேந்திர சிங் செகாவத்துக்கும் 💺முதலமைச்சர் ✍கடிதம் எழுதி உள்ளார்😯.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages