🌕நிலவைப் பற்றிய ஆராய்ச்சி செய்வதற்காக இஸ்ரோ நிறுவனம் உள்நாட்டிலேயே 💸தயாரித்த 🚀சந்திரயான் 2 விண்கலம், நேற்று மதியம் ⌚2.43 மணிக்கு வெற்றிகரமாக🎉 விண்ணில் செலுத்தப்பட்டது👏. இந்நிலையில், தற்போது சந்திரயானைப் போல், 🌞சூரியனை ஆய்வு செய்வதற்காக சூரியனுக்கு 🚀விண்கலம் அனுப்பப்படும் என்று இஸ்ரோ தலைவர் 🤵சிவன் தெரிவித்துள்ளார்📣. இது தொடர்பாக சென்னை ✈விமான நிலையத்தில் நேற்று அவர் 📰செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்🎙, "🚀சந்திரயான் 2 விண்கலம் போன்று அடுத்த 📆ஆண்டு முதல் பாதியில் 🌞சூரியனை ஆய்வு செய்யும் 🚀‘ஆதித்யா எல்1’ என்ற விண்கலம் அனுப்பப்படும். 🚀ஆதித்யா விண்கலம் 🌞சூரியனில் இருக்கும் வெப்பம், ஒளி வட்டபாதை, கதிர்வீச்சு உள்ளிட்டவைகளை குறித்து ஆய்வு👀 செய்யும்" என்று அவர் தெரிவித்துள்ளார்🔈. மேலும், 'ஆதித்யா எல்1' திட்டப்பணிகள் தொடர்பாக இஸ்ரோ 💻இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது👍 குறிப்பிடத்தக்கது.
சூரியனுக்கும் விண்கலம் அனுப்பப்படும்👍'-இஸ்ரோ தலைவர்🎙
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment