☔கஜா புயல் பாதிப்பின் போது 💸நிவாரணம் கேட்டு, 🏛நாகை மாவட்டம் தலைஞாயிறில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 🛣சாலைமறியல் போராட்டம்💪 நடத்தினர். இதுதொடர்பாக 👥140 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 🏛வேதாரண்யம் நீதிமன்றத்தில் விசாரணை🗣 நடைபெற்று வந்தது. இதை எதிர்த்து முறையீட்டில், விசாரணைக்கு🗣 சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை🚫 விதித்தது. வழக்கின் இறுதி விசாரணை இன்று நடந்த போது, பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் 💸நிவாரணம் வழங்கப்படாததை 😡கண்டித்தே 👥மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதாகவும் எனவே அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது😯. ஆனால் போரட்டத்தின் போது 👮காவல்துறை 🚔வாகனம் தாக்கி சேதப்படுத்தபட்டதாக 🏛அரசுத் தரப்பில் தெரிவிக்கபட்டது. இதைக் கேட்ட 🤵நீதிபதி, சாலை மறியல் போராட்டம் நடத்தியதற்காக தொடரப்பட்ட வழக்கை ரத்து🚫 செய்து உத்தரவிட்டார்⚖. ஆனால் 👮காவல் 🚔வாகனத்தைத் தாக்கியதாக 60 பேர் மீது பதியப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்ய மறுத்து❌ விட்டார்.
கஜா ☔புயல் பாதிப்பின் போது நிவாரணம் கேட்டு 💪போராட்டம் குறித்த வழக்கு ரத்து🚫
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment