உடல் உறுப்பு தானம் வழங்க அழைப்பு🙏 விடுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்🎙 - Agnipuratchi

உடல் உறுப்பு தானம் வழங்க அழைப்பு🙏 விடுக்கும் அமைச்சர் விஜயபாஸ்கர்🎙

Share This

🏛சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை மீதான 💸மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய 🌞திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, தமிழகத்தில் தானமாக பெறப்படும் உடல் உறுப்புகள் அதிகளவில் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும்😱 தகவல் வருவதாக தெரிவித்தார்🔈. அதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், "🏛வெளிமாநிலங்களில் இருந்து 🏛தமிழகத்திற்கு உடலுறுப்புகள் கொண்டு வரப்படுகிறது😯. 🏛தமிழகத்தில் இருந்து ஒரு உறுப்புகள் கூட வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதில்லை🚫" என்று விளக்கம்🗣 அளித்தார். தொடர்ந்து பேசிய அவர்🎙, ஏற்கனவே 💺முதலமைச்சர், 💺துணைமுதலமைச்சர் ஆகியோர் ✍விண்ணப்பித்திருப்பதாகவும், அனைத்து 👥உறுப்பினர்களும் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தினார்👍.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages