🏛ஈரோடு மாவட்டத்திலும் 🌾விவசாய விளைநிலங்கள் வழியாக 🗼உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி 👮போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு😡 தெரிவித்து 🌾விவசாயிகள் போராடி💪 வருகின்றனர். இது குறித்து 🌾விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளதாவது🎙, "🗼உயர்மின் கோபுரம் அமைக்கும் போது 🌾விவசாய நிலத்தில் அமைக்காமல் 🛣சாலையோரமாக கேபிள் மூலம் எடுத்துச் செல்ல வேண்டும். ஏற்கனவே அமைக்கப்பட்ட 🗼உயர்மின் கோபுரங்கள் மற்றும் வழித்தடங்களுக்கு முறையான 💸இழப்பீடு மற்றும் வாடகை வழங்க வேண்டும். விவசாயிகள் அனுமதியின்றி காவல்துறை உதவியுடன் விவசாயிகளை மிரட்டி😳 அத்துமீறி செய்யும் வேலையை நிறுத்த வேண்டும்🚫. இந்தக் 🙏கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் 🏛ஈரோடு 💺கலெக்டர் 🏢அலுவலகத்தில் கூட்டு இயக்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்💪 நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் 👥விவசாயிகள் திரளாக பங்கேற்பார்கள்👍" என்று தெரிவித்துள்ளார்கள்🔈.
Home
அண்மை செய்திகள்
🗼உயர்மின் கோபுரத்திற்கு எதிர்ப்பு😡 தெரிவித்து 🌾விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்💪
🗼உயர்மின் கோபுரத்திற்கு எதிர்ப்பு😡 தெரிவித்து 🌾விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்💪
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment