🏛சென்னை நகர 👥மக்களின் 🚰குடிநீர் தட்டுப்பாட்டை போக்க 🏛தமிழக முதல்வர் 💰ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, 🏛ஜோலார்பேட்டையிலிருந்து 🚆ரயில் மூலம் சென்னைக்கு தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அறிவித்தார்🔈. அதன் படி, கடந்த 📆12ம் தேதி முதல் ஜோலார்பேட்டையில் ரெயில் நிலையத்திலிருந்து 50 வேகன்களைக் கொண்ட ரெயில் 💦25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் 🏛வில்லிவாக்கம் ரெயில் நிலையம் சென்று, அங்கு அமைக்கப்பட்டுள்ள குழாய்களில் தண்ணீரை இறக்கி வினியோகிக்கப்பட்டு வருகிறது👍. இந்நிலையில் மேலும் ஒரு 🚆ரெயிலில் 🚰குடிநீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மற்றொரு 🚆ரயில் 50 வேகன்களுடன் புறப்பட்டு நாளை ஜோலார்பேட்டை வந்தடைகிறது😯. இதனையடுத்து வரும் 📆18ந் தேதி முதல் 🚆2 ரெயில்களில் சென்னை 👥மக்களுக்கு 50 லட்சம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்படும்👏. ரயில்களின் இயக்கத்தை படிப்படியாக உயர்த்தி⏫ தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் வினியோகம்🎉 செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருவதாக குடிநீர் வடிகால் வாரிய 🤵அதிகாரிகள் தெரிவித்தனர்🔈.
🏛ஜோலார்பேட்டைக்கு மேலும் ஒரு 🚆ரயில் சென்னை 🚰குடிநீர் சேவைக்காக நாளை வருகிறது👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment