ЁЯС╡роиிро░்рооро▓ா родேро╡ி рооройроиро▓ ЁЯПерооро░ுрод்родுро╡рооройைропிро▓் роЕройுроородிЁЯШп - Agnipuratchi

ЁЯС╡роиிро░்рооро▓ா родேро╡ி рооройроиро▓ ЁЯПерооро░ுрод்родுро╡рооройைропிро▓் роЕройுроородிЁЯШп

Share This

🏢கல்லூரி 👩மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்ததாக 🏛விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியர் 👵நிர்மலா தேவி கைதாகி⛓ ஓர் 📆ஆண்டு சிறைக்கு⛓ பின் ஜாமினில் உள்ளார். வழக்கு தொடர்பாக கடந்த முறை 🏛ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரான 👵நிர்மலா தேவி அருள் வந்ததாக கூறி🗣 நீதிமன்ற வளாகத்தில் சர்ச்சையை😳 கிளப்பினார். மேலும், குறி🗣 சொல்வதாக கூறி 🙄பரபரப்பை ஏற்படுத்தினார். அவரது நடவடிக்கையால் பலரும் 😕சந்தேகம் அடைந்தனர். மனதளவில் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் நெல்லையில் உள்ள 🏥மனநல மருத்துவமனை ஒன்றில் 💉சிகிச்சைக்காக 👵நிர்மலாதேவி அனுமதிக்கப்பட்டுள்ளார். 📆ஆறு நாட்கள் தங்கி அவர் அங்கு சிகிச்சை மேற்கொள்ள இருப்பதாக அவரது 🤵வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் தெரிவித்துள்ளார்🔈.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages