ЁЯУ▓роЯிроХ் роЯாроХ் рооூро▓роо் роХாрогாрооро▓் рокோрой роХрогро╡ройுроЯрой் ЁЯдЭроЗрогைрои்род рооройைро╡ிЁЯСН - Agnipuratchi

ЁЯУ▓роЯிроХ் роЯாроХ் рооூро▓роо் роХாрогாрооро▓் рокோрой роХрогро╡ройுроЯрой் ЁЯдЭроЗрогைрои்род рооройைро╡ிЁЯСН

Share This

🏛கிருஷ்ணகிரி அருகேயுள்ள பூந்தமல்லி பகுதியை சேர்ந்த சுரேசுக்கும், 🏛விழுப்புரம் புதிய 🚏பேருந்து நிலைய பகுதியை சேர்ந்த 👩ஜெயப்பிரதாவுக்கும் கடந்த 📆2013ம் ஆண்டு காதல் 💍திருமணம் முடிந்த நிலையில் கடந்த 📆2016ம் ஆண்டு திடீரென சுரேஷ் காணாமல் போனார்😳. ஊரெங்கும் தேடிய👀 நிலையில் 👮காவல்துறையிலும் புகார் கொடுத்த நிலையில் 👨சுரேஷ் மூன்று வருடமாக சிக்கவில்லை🚫. இந்நிலையில், ஒரு 📲டிக் டாக் 📹வீடியோவை 👨சுரேஷ் வெளியிட அவருடன் ஒரு திருநங்கை இருப்பதை உறவினர் ஒருவர் பார்த்து சுரேஷின் 👩மனைவியிடம் கூறியிருக்கிறார். அதனையடுத்து, 👩மனைவி 👮போலிசிடம் சொல்ல, ஒரு வழியாக 🏛ஓசூரில் திருநங்கையுடன் குடும்பம் நடத்தி வந்த சுரேஷ் போலீசாரிடம் சிக்கினார்👍. பின்பு அவர் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages