🏛கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள, 💦வீராணம் ஏரியில் இருந்து, சென்னைக்கு 🚰குடிநீர் அனுப்பப்படுகிறது. கடந்த 📆இரு மாதங்களாக, தண்ணீர் வரத்து இல்லாத நிலையிலும், வீராணம் ஏரியில் இருந்து, தினமும் சென்னைக்கு, குடிநீர் அனுப்பப்பட்டு வருகிறது😯. கடும் 🌞வெயில் மற்றும் 🚰குடிநீர் அனுப்பியதால், ஏரியின் நீர் மட்டம் சரிந்தது⏬. ஏரியில், தரை தெரியும் அளவிற்கு தண்ணீர் வற்றி உள்ளது😳. தற்போது, 🌊ஏரியின் மொத்த கொள்ளளவான, 1,465 மில்லியன் கன அடியில், 280 மில்லியன் கன அடி மட்டுமே, தண்ணீர் உள்ளது😐. இதனால், ⌚வினாடிக்கு, 74 கன அடி நீர், சென்னைக்கு அனுப்பி வந்த நிலையில், தற்போது, 40 கன அடி மட்டுமே அனுப்பப்படுகிறது🙄. ஒரு நாளைக்கு, 15 - 20 மில்லியன் கன அடி தண்ணீர், சென்னைக்கு அனுப்பப்படுகிறது😦. தற்போதுள்ள நீர் இருப்பை கணக்கிட்டால், இன்னும், 📆15 நாட்களுக்கு மட்டுமே, சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும்😱. இந்நிலையில், 🌊மேட்டூரில் இருப்பு உள்ள, 14 டி.எம்.சி., தண்ணீரில், 1 டி.எம்.சி., தண்ணீர் பெற்று, வீராணத்தில் தேக்குவதற்கான வாய்ப்பு உள்ளது😌.
🏛சென்னைக்கு 🚰குடிநீர் வழங்கும் 🌊வீராணம் ஏரி தரை தட்டியது😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment