🤵சிபிஐ கூடுதல் இயக்குநர் நாகேஷ்வர் ராவ் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார்😐.
சி.பி.ஐ., இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா இடையே ஏற்பட்ட அதிகார 😱மோதலை தொடர்ந்து, இருவரும், பரஸ்பரம் 💸ஊழல் புகார்களை கூறினர். இதையடுத்து, இருவரும் கட்டாய விடுப்பில்அனுப்பப்பட்டனர்🙄. இடைக்கால அதிகாரியாக 🤵நாகேஷ்வர் ராவ் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் சி.பி.ஐ. இயக்குனர் பொறுப்பிலிருந்து 🤵நாகேஷ்வரராவ் நேற்று திடீரென மாற்றப்பட்டார்😳. நேற்று பிறப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின்படி⚖ சி.பி.ஐ. கூடுதல் இயக்குநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு🚫 தீயணைப்பு🚒, சிவில் 💪பாதுகாப்பு பிரிவின் டைரக்டர் ஜெனரலாக நியமனம்🎉 செய்யப்பட்டுள்ளார்😯 என்பது குறிப்பிடத்தக்கது.
🤵சி.பி.ஐ. கூடுதல் இயக்குனர் இடமாற்றம்😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment