வருமான 💸வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை🚫 - Agnipuratchi

வருமான 💸வரிவிலக்கு உச்சவரம்பில் மாற்றம் இல்லை🚫

Share This

🏛பாராளுமன்றத்தில் கடந்த 📆பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால 💸பட்ஜெட்டில், வருமான வரிவிலக்கு🚫 உச்ச வரம்பு⏫ அதிகரிக்கப்படவில்லை. 💸ரூ.2.5 லட்சம் என்ற நிலையிலேயே நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டது🔈. ஆனால், தனிநபர் ஆண்டு வருமானம் 💸ரூ.5 லட்சம் வரையில் இருக்கும்பட்சத்தில் முழுமையான வரி விலக்கு என அறிவிக்கப்பட்டது😐. ரூ.5 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இது பொருந்தாது. அவர்கள் அதற்கு மேல் சம்பாதிப்பவர்கள், விதிகளுக்கு உட்பட்டு வரி செலுத்த வேண்டும்😯. இந்நிலையில், 🏛பாராளுமன்றத்தில் இன்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில், வருமான வரிவிலக்கு உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை❌. அதேசமயம் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட🗣 வருமான வரிச் சலுகை தொடரும்👍 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages