👥மக்களின் குறைகளைக் தீர்க்க முக்கியத்துவம்👍-தலைமை செயலாளர்🗣 - Agnipuratchi

👥மக்களின் குறைகளைக் தீர்க்க முக்கியத்துவம்👍-தலைமை செயலாளர்🗣

Share This

🏛மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான திட்டங்களைக் கண்டறிந்து👀 அரசுக்கு தெரியப்படுத்துவதுடன், 👥மக்களின் குறைகளைக் தீர்க்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று 🏛மாவட்ட 💺ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் 👤சண்முகம் அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் ✍எழுதியுள்ள கடிதத்தில்📄, "சட்டம்- ஒழுங்கு பராமரிப்பில் 🏛அரசு கவனம் செலுத்தி வருகிறது. 👥மக்களின் நல்வாழ்வுக்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களை முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும்👍. நீர்மேலாண்மை மூலம் நீராதாரங்களைப் பாதுகாப்பதுடன், குடிமராமத்து திட்டத்தின்கீழ் 💦நீர்நிலைகளை தூர்வார வேண்டும், தனியார் பங்களிப்புடன் 🌊நீர்ஆதாரங்களை வளப்படுத்த வேண்டும்😯" என்று 🙏கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், "மாவட்டத்தின் வளர்ச்சிக்கான⏫ திட்டங்களை கண்டறிந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதுடன் அவற்றை நிறைவேற்றும்போது உள்ள சிக்கல்களையும் உடனடியாக களைய வேண்டும்😳" என்று வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages