ЁЯПЫроЪேро▓роо் роЕро░ுроХே роЖроЪிро░ிропро░் рокро▓ாрод்роХாро░род்родாро▓் роХро░்рок்рокрооாрой ЁЯСйрооாрогро╡ிЁЯШ▒ - Agnipuratchi

ЁЯПЫроЪேро▓роо் роЕро░ுроХே роЖроЪிро░ிропро░் рокро▓ாрод்роХாро░род்родாро▓் роХро░்рок்рокрооாрой ЁЯСйрооாрогро╡ிЁЯШ▒

Share This

🏛சேலம் வேம்படிதாளம் அரசு 🏫பள்ளி உதவி தலைமை ஆசிரியராக இருந்தவர் 👨பாலாஜி (வயது 45). இவர் அந்த 🏫பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்த 👩மாணவியை பள்ளி ஆய்வகத்தில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார்😱. அதனை 📹வீடியோ எடுத்து 😡மிரட்டி தொடர்ந்து அந்த 👩மாணவியை பலாத்காரம் செய்ததாகவும்😳 கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார்😨. இதனையடுத்து, பள்ளியின் தலைமை ஆசிரியர் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ வழக்குபதிவு செய்த 👮போலீசார் ஆசிரியரை கைது⛓ செய்து 🏛சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இதற்கிடையே ஆசிரியருக்கு எதிராக பள்ளியை முற்றுகையிட்டு மாணவிகளின் 👥பெற்றோர் 💪போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மாணவியின் கர்ப்பத்தை கலைக்க அவரது தாய் முடிவு செய்தார்👍. பின்னர் 💉மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசு 🏥ஆஸ்பத்திரியில் 👩மாணவி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது கர்ப்பத்தை கலைப்பது குறித்து ஆலோசனை🤔 நடத்தி வருகிறார்கள்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages