🏛மாநிலங்களின் 💺ஆளுநர்களை மாற்றி குடியரசு தலைவர் உத்தரவு⚖ - Agnipuratchi

🏛மாநிலங்களின் 💺ஆளுநர்களை மாற்றி குடியரசு தலைவர் உத்தரவு⚖

Share This

உத்தரபிரதேசம், மேற்குவங்கம், பீகார், திரிபுரா, நாகாகாலாந்து ஆகிய 🏛5 மாநிலங்களின் 💺ஆளுநர்களை மாற்றி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்⚖. உத்தரபிரதேச 💺ஆளுநர் ராம்நாய்க்கிற்கு பதிலாக மத்தியபிரதேச ஆளுநராக இருக்கும் 🤵ஆனந்திபென் படேலை நியமித்துள்ளார்🎉. அதே போல், 🏛மேற்குவங்க ஆளுநராக 🤵கேசரிநாத் திரிபாதிக்கு பதில் 🤵ஜெக்தீப் தாங்கர், 🏛திரிபுரா ஆளுநராக 🤵ரமேஷ் பயஸ் மற்றும் 🤵பீகார் ஆளுநராக பாகுசவுகான், 🏛நாகாலாந்து ஆளுநராக 🤵ஆர்.என்.ரவியை நியமித்து🎉 குடியரசு தலைவர் 💺ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்⚖. இதனையடுத்து, 💺பீகார் ஆளுநராக இருந்த 🤵லால் ஜி தாண்டன் 🏛மத்தியபிரதேச ஆளுநராக மாற்றம் செய்து🙄 உத்தரவிட்டுள்ளார்⚖.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages