தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை😳-ஸ்டாலின்🎙 - Agnipuratchi

தமிழகத்திற்கு ஆளுநர் பதவி தேவையில்லை😳-ஸ்டாலின்🎙

Share This

🏛தமிழகத்திற்கு 💺ஆளுநர் பதவி தேவையில்லை🚫 என்பதே எங்களது நிலைப்பாடு என்று 🌞திமுக தலைவர் ஸ்டாலின் 🏛சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்🔈. இன்றைய சட்டப்பேரவை 👥கூட்டத்தொடரில் 🌞திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில்🗣, "ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கல்வி என மத்திய அரசு வெறுப்பு அரசியலை வளர்க்கிறது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடியாக 📹ஒளிபரப்பு செய்ய வேண்டும். இதற்காக 💰60 கோடி ரூபாய் செலவாகும் என்று தட்டிக் கழிக்கக்கூடாது" என்று கூறினார். மேலும், "🌊காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க🎉 வேண்டும். 🌊மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு 🏛நீதிமன்ற உத்தரவுகளை⚖ மீறுவதை நாம் 😡கண்டிக்க வேண்டும்" என்றும் அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages