வலுக்கட்டாயமாக 🏛தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது❌ - Agnipuratchi

வலுக்கட்டாயமாக 🏛தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படாது❌

Share This

👥மக்களவையில் திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பேசுகையில், 🏛தமிழகத்தில் உள்ள 🌊காவிரிப்படுகையில் 👀ஆய்வு செய்யாமல் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக குற்றஞ்சாட்டினார்😡. இதற்கு பதிலளித்த 🏛மத்திய ⛽பெட்ரோலிய துறை அமைச்சர் 🤵தர்மேந்திர பிரதான்🎙, "ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்பட எந்த திட்டத்தையும் தமிழகத்தில் வலுக்கட்டாயமாக திணிக்காது🚫 மத்திய அரசு😯. இந்த திட்டம் தொடர்பாக முழுமையாக விவாதிக்க தமிழக எம்.பிக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்" என்று விளக்கம்🗣 அளித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages