✈மும்பையில் கடந்த 📆4 தினங்களாக ☔கனமழை பெய்து வருகிறது. இதனால், மும்பை மாநகரமே வெள்ளத்தில்🌊 மிதக்கிறது. கனமழை இன்னும் 3 தினங்களுக்கு நீடிக்கும்😮 என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ☔கனமழை காரணமாக மும்பை ✈விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை மூடப்பட்டது. 54 விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன🙄. மும்பை வரவிருந்த 10 விமானங்கள் ரத்து🚫 செய்யப்பட்டுள்ளதாக விஸ்தாரா நிறுவனம் தெரிவித்துள்ளது🔈. இதற்கிடையே, ஜெய்பூரில் இருந்து நேற்று இரவு ⌚11.45 மணியளவில் மும்பை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகிச்சென்றது😳. கனமழையால்☔ ஏற்பட்ட ஓடுபாதையில் ஈரப்பதம் அதிகமாக இருந்ததால், விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச்சென்றதாக தகவல்கள் கூறுகின்றன🗣. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை😌. விமான ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், ⚠முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது📣.
மும்பை ☔கனமழையால் ✈54 விமானங்கள் திருப்பி விடப்பட்டன😯
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment