🌞திமுகவின் இளைஞரணி செயலாளராகிறார் ⭐உதயநிதி ஸ்டாலின்⁉ - Agnipuratchi

🌞திமுகவின் இளைஞரணி செயலாளராகிறார் ⭐உதயநிதி ஸ்டாலின்⁉

Share This

🌞திமுக தலைவர் ஸ்டாலின் மகன் ⭐உதயநிதி ஸ்டாலின் நடந்து முடிந்த 🗳லோக்சபா தேர்தலிலும், 🗳சட்டசபை இடைத்தேர்தலிலும் தீவிரமாக பிரசாரம்🎙 செய்தார். ⭐உதயநிதி ஸ்டாலினின் உழைப்பை பார்த்து வியந்த 🌞திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்தி வந்தார்கள்😳. எனினும் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி வழங்குவது குறித்து மு.க.ஸ்டாலின் எந்த பதிலும் கூறவில்லை🚫. தி.மு.க. இளைஞரணி செயலாளர் பதவி என்பது மு.க.ஸ்டாலின் நீண்ட காலமாக வகித்து வந்த பதவி ஆகும்😯. அதன் பின்னர், 📆2017ம் ஆண்டு இளைஞரணி செயலாளர் பதவியை முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் 👤சாமிநாதனுக்கு வழங்கினார். அதனை அவர் ✍ராஜினாமா செய்து விட்டார் என கூறப்படுகிறது🙄. இந்த நிலையில் மு.க.ஸ்டாலின் ⭐உதயநிதிக்கு 🌞திமுக இளைஞரணி செயலாளர் பொறுப்பு கொடுக்க சம்மதம் தெரிவித்து விட்டதாக👍 கூறப்படுகிறது. திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவியில் ⭐உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்கப்பட📣 இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages