அண்மையில் அமைச்சர் விஜயபாஸ்கர், "🏛தமிழகத்தில் 5,000 புதிய பேருந்துகளை தயாரிக்க ✍ஒப்புதல் பெறப்பட்டு, இதுவரை 4,000 புதிய பேருந்துகள் 👥பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது😯. மீதமுள்ள 1,000 புதிய பேருந்துகளும் விரைவில் பொமக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது🙂" என்று கூறியிருந்தார். இந்நிலையில், 💰ரூ.159 கோடி மதிப்பீட்டில் சென்னை 🏛அரசு 🚌போக்குவரத்து கழகங்களின் 500 புதிய பேருந்துகளின் சேவையை 🚩கொடியசைத்து முதல்வர் 💺எடப்பாடி பழனிசாமி தொடங்கி🎉 வைத்தார். சென்னை 🏛தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழச்சியில்🎊, தமிழ்நாடு பேரிடர் மீட்பு படைக்கு உபகரணங்களை வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது👍. நிகழ்ச்சியில், தமிழ்நாடு பேரிடர் மீட்பு படைக்கு 💰ரூ.7 கோடி மதிப்பீட்டில் 137 மீட்பு உபகரணங்களை 💺முதல்வர் பழனிசாமி வழங்கினார்👏 என்பது குறிப்பிடத்தக்கது.
Home
அண்மை செய்திகள்
💰ரூ.159 கோடி மதிப்பீட்டில் 🚌500 புதிய பேருந்துகளின் சேவை-💺முதல்வர் துவக்கி வைத்தார்👏
💰ரூ.159 கோடி மதிப்பீட்டில் 🚌500 புதிய பேருந்துகளின் சேவை-💺முதல்வர் துவக்கி வைத்தார்👏
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment