🏛சென்னையில் உள்ள கோயில் 🌊குளங்களை ஆய்வு👀 செய்யும் 🏛மத்திய அரசு குழு👥 - Agnipuratchi

🏛சென்னையில் உள்ள கோயில் 🌊குளங்களை ஆய்வு👀 செய்யும் 🏛மத்திய அரசு குழு👥

Share This

🏛சென்னையில் மொத்தம் 210 நீர்நிலைகள் உள்ளன. சென்னை மாநகராட்சி சார்பில் முதல்கட்டமாக 104 நீர்நிலைகள் பல்வேறு திட்டங்களின் கீழ் சீரமைக்கப்பட்டு வருகிறது👍. தொடர்ந்து, 114 நீர் நிலைகளை சீரமைக்க 💰ரூ.100 கோடியை தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு ஜல்சக்தி திட்டத்தின் கீழ் 710 தாலுகாக்களில் உள்ள நீர் நிலைகளை சீரமைக்க முடிவு செய்து தொடர் ஆய்வு👀 நடத்தி வருகின்றனர். அதன்படி, சென்னையில் சீரமைக்கப்பட்ட நீர் நிலைகளை நேற்று 🏛மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் குழு பார்வையிட்டது😯. ராயபுரம் கந்தகேட்ட முத்துகுமாரசாமி கோயில் குளம், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளம், பார்த்சாரதி கோயில் குளம், திருவட்டீஸ்வரர் கோயில் குளம் உள்ளிட்ட பல்வேறு 🌊குளங்கள் மற்றும் நீர்நிலைகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து மதுரவாயல் வி.ஜி.என் நகரில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகாலையும் அந்த 👥குழு பார்வையிட்டது👀. இதன்பிறகு சென்னை மாநகராட்சியின் ☔மழைநீர் வடிகால் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை🤔 நடத்தினர். இதில், 💦நீர் நிலைகளை சீரமைப்பது, உள்ளிட்ட பணிகளை மத்திய அரசு அதிகாரிகளுக்கு விளக்கினர். இனைத் தொடர்ந்து மத்திய சிறுபான்மை நல அமைச்சக இணை செயலாளர் 🤵நிவா சிங் தலைமையில் 🏛சென்னை மாவட்ட 💺ஆட்சியர் 🏢அலுவலகத்தில் ஆலோசனை🤔 கூட்டம்👥 நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages