🏛சேலத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ⛓சிறை வார்டன் வெட்டிக்கொலை😱 - Agnipuratchi

🏛சேலத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ⛓சிறை வார்டன் வெட்டிக்கொலை😱

Share This

🏛சேலம் சோளம்பள்ளம் பக்கமுள்ள அய்யம்பெருமாம்பட்டி புதுரோட்டை சேர்ந்தவர் 👴பச்சமுத்து. இவரது மகன் 👨மாதேஷ்(28). இவருக்கு 👩வினோதினி (22) என்ற மனைவியும், 👶11மாத பெண் குழந்தையும் உள்ளனர். 🏛சேலம் மத்திய சிறையில்⛓ வார்டனாக பணியாற்றிய மாதேஷ், சூரமங்கலத்தை சேர்ந்த செல்வம் என்பவரது 🚗2 கார்களை தீ🔥 வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்திலும், 🏛நாமக்கல்லை சேர்ந்த 👴முதியவர் ஒருவரை வழிமறித்து நகை பறித்த வழக்கிலும் கைது⛓ செய்யப்பட்டு, பின்னர் வெளியில் வந்தவர்🙄. இதையடுத்து சிறை நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது⚖. கடந்த 📆20 நாட்களுக்கு முன்னரே அவர் வெளியில் வந்த 👨மாதேஷ் தனது நண்பனோடு இணைந்து 🐠மீன் பண்ணை நடத்தி வந்துள்ளார். 
இந்நிலையில், நேற்று ⌚பகல் 2 மணி அளவில் நண்பர் 👤வெங்கடேசுடன் 🚲டூவிலரில் இருவரும் வந்து கொண்டிருக்கையில், சுமார் 🛣200 மீட்டர் தூரத்தில் வந்தபோது அங்கு நின்றிருந்த ஒரு 🚗காரில் இருந்து இறங்கிவந்த 👥மர்ம நபர்கள் அவரை 🗡அரிவாளால் வெட்டினர்😱. இதில் இருவரும் 🚲டூவீலரை போட்டுவிட்டு சிதறி ஓடினர். 👨மாதேசை, அந்த கும்பல் ஓடஓட விரட்டி சரமாரியாக வெட்டி கொன்று விட்டு தப்பியது😨. இது தொடர்பாக அப்பகுதியில் உள்ள 📹சிசிடிவி கேமரா பதிவுகளை 👮போலீசார் ஆய்வு👀 செய்து வருகின்றனர். 🏛சூரமங்கலத்தை சேர்ந்த டேவிட் என்பவருக்கும், வார்டன் மாதேசுக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது😳 குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages