வேலூர் 🗳மக்களவை தேர்தலில் துரைமுருகனின் மகன் 👤கதிர் ஆனந்த் போட்டி🎉 - Agnipuratchi

வேலூர் 🗳மக்களவை தேர்தலில் துரைமுருகனின் மகன் 👤கதிர் ஆனந்த் போட்டி🎉

Share This

🏛வேலூர் 👥மக்களவை தொகுதிக்கு 📆ஏப்ரல் 18 ஆம் தேதி 🗳மக்களவை தேர்தல் நடைபெற இருந்தது. அந்த தொகுதியில் 🌞திமுக சார்பில், அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகனின் மகன் 👤கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அதேபோல 🌱அதிமுக சார்பில் புதிய நிதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரமும்🎙 நடைபெற்றது. ஆனால் வேலூர் தொகுதியில் 💸பணப்பட்டுவாடா செய்வது தெரியவந்ததையடுத்து, 🗳தேர்தல் ரத்து செய்யப்பட்டது🚫 என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து தற்போது வரும் 📆ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தநிலையில், 🌞திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து அறிவிப்பு🔈 வெளியாகி உள்ளது. அதாவது ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்ட துரைமுருகனின் மகன் 👤டி.எம். கதிர் ஆனந்த் அவர்களே போட்டியிடுகிறார்🎉 என அறிவிக்கப்பட்டுள்ளது🔈. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages