வரும் 📆18ம் தேதி நடைபெறவுள்ள 🗳மாநிலங்களவை தேர்தலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் திமுக வேட்பாளர்கள் இன்று 📜மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், தற்போது 🌱அதிமுக சார்பில் மாநிலங்களவையில் போட்டியிடும் வேட்பாளர்கள் 📜பட்டியல் வெளியாகியுள்ளது🎉. அதன்படி, முன்னாள் அமைச்சர் 👤முகமது ஜான், மேட்டூர் நகர செயலர் 👤என்.சந்திரகேகரன் ஆகியோர் போட்டியிட🎉 இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் மூன்று இடங்களில் 🤝கூட்டணி கட்சியான பாமகவிற்கு ஒருஇடம் ஒதுக்கப்பட😯, இரண்டு சீட்கள் 🌱அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது👍. அந்த இரண்டு இடத்திற்கான 👥வேட்பாளர்களை 🌱அதிமுக தற்போது அறிவித்துள்ளது📣. இதற்கிடையே, 🏛வேலூர் மக்களவை தொகுதியில் 🌱அதிமுக சார்பில் 👤ஏ.சி.சண்முகம் போட்டியிடுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது🔈. ஒத்திவைக்கப்பட்ட வேலூர் 🗳மக்களவை தேர்தல் 📆ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவை 🗳தேர்தலில் போட்டியிடும் 🌱அதிமுக வேட்பாளர் அறிவிப்பு📣
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment