ЁЯЧ┐роЕрод்родிро╡ро░родро░் ЁЯЩПродро░ிроЪройрод்родுроХ்роХு родுрогை ро░ாрогுро╡рок்рокроЯை роЕро╡роЪிропроо் роЗро▓்ро▓ைЁЯЪл - Agnipuratchi

ЁЯЧ┐роЕрод்родிро╡ро░родро░் ЁЯЩПродро░ிроЪройрод்родுроХ்роХு родுрогை ро░ாрогுро╡рок்рокроЯை роЕро╡роЪிропроо் роЗро▓்ро▓ைЁЯЪл

Share This

🏯வரதராஜப்பெருமாள் திருக்கோவிலில் 📆40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் 🗿அத்திவரதர் வைபவம் 📆26வது நாளாக வெகு விமர்சியாக நடைபெற்று வருகின்றது🎉. இந்நிலையில், நேற்று 🗿அத்திவரதரை தரிசனம்🙏 செய்தார் பல்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இதனை தொடர்ந்து பேசிய அவர், "இந்த வைபவத்திற்கு 🏛தமிழக 👮காவல்துறையினர் முழுப்பாதுகாப்பு💪 வழங்கி வருகிறது. துணை ராணுவப்படையை வரவழைக்க அவசியம் இல்லை❌" என்று கூறியுள்ளார்😯. மேலும், "அதிகபட்சமாக ⌚1 மணி நேரத்திலேயே அத்திவரதரை 🙏தரிசனம் செய்ய முடியும். இங்குள்ள காவல்துறையினர் மற்றும் தேவஸ்தான பணியாளர்களும் மனித நேயத்தோடு நடந்துக் கொள்கிறார்கள்🙂. மேலும் முதலமைச்சர் 💺எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவிற்கு⚖ இணங்க 👮காவல்துறையினர், 🏯தேவஸ்தான 👥பணியாளர்கள், ஆட்சித்தலைவரின் மற்ற 🤵அதிகாரிகளும் சிறப்பாக👌 செல்லப்பட்டு வரும் காரணத்தினால் துணை ராணுவப்படைக்கு எந்தவித அவசியமும் இல்லை🚫" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages