கோபிசெட்டிபாளையம் அருகே நம்பியூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த 💺அமைச்சர் செங்கோட்டையன், 2013, 2014ம் ஆண்டுகளில் 👩🏻🏫ஆசிரியர் பணிக்கான தேர்வு ✍எழுதி 82,000 பேர் பணி வாய்ப்பிற்காக காத்திருப்பதாகவும், ஆண்டுதோறும் 👨🏻🏫ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பாடவாரியாக ஆசிரியர்கள் ✅தேர்வு செய்யப்பட்டு பணி வாய்ப்பு வழங்கப்படும் எனவும் 🎙தெரிவித்தார். மேலும் இந்த ஆண்டு 1 லட்சத்து 68ஆயிரத்து 414 👥மாணவர்கள் அரசு 🏫பள்ளிகளில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
👩🏻🏫ஆசிரியர் கலந்தாய்வு ஆண்டுதோறும் நடத்தப்படும் - 💺அமைச்சர் செங்கோட்டையன்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment