வெஸ்ட் இண்டீஸ் 🏏தொடருக்கான 🇮🇳இந்திய அணி 📣அறிவிப்பு - Agnipuratchi

வெஸ்ட் இண்டீஸ் 🏏தொடருக்கான 🇮🇳இந்திய அணி 📣அறிவிப்பு

Share This

🇮🇳இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்தியத்தீவுகள் நாட்டுக்கு ✈சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 2 டி 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் 🏏போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி இன்று 📣அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 3⃣ வகை போட்டிகளுக்குமே கோலி 💺கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் இந்த தொடரில் விளையாடும் 👥வீரர்களின் பட்டியல் பின்வருமாறு👇

🏏டெஸ்ட் அணி - கோலி, ரஹானே, மாயங்க் அகர்வால், கே.எல் ராகுல், புஜாரா, விஹாரி, ரோகித் சர்மா, பந்த், விருத்திமான் சாஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, சமி, பும்ரா மற்றும் உமேஷ் யாதவ். 
🏏ஒருநாள் அணி - கோலி, தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரோகித் சர்மா, பந்த், சாஹல், கலீல் அகமது, நவ்தீப் சைனி, ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, சமி, புவனேஷ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ். 
🏏டி.20 அணி - கோலி, தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரோகித் சர்மா, பந்த், கலீல் அகமது, நவ்தீப் சைனி, ஜடேஜா, க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages