🌊முல்லைப்பெரியாறு அணையின் 💦நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி ஆனைவாசல் பகுதியில் 🏛கேரள அரசு 🚗வாகன நிறுத்துமிடம் 🏗கட்டலாம் என்று தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு⚖ வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த 🏛உச்சநீதிமன்றம் தென்மண்டல பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு⚖ இடைக்கால தடை🚫 விதித்தது. இது தொடர்பான விசாரணை🗣 இன்று நடைபெற்றது. அப்போது முல்லைப்பெரியாறு வாகன நிறுத்துமிடம் தொடர்பாக நீதிமன்ற உத்தரவை பின்பற்ற மாட்டீர்களா❓உத்தரவை மீறி எதற்காக கட்டுமானப்பணி மேற்கொள்கிறீர்கள்❓என உச்சநீதிமன்றம் கேரள மாநில அரசுக்கு 😡கண்டனம் தெரிவித்து உள்ளது🔈. மேலும் 📆15 நாளில் உங்களின் பதிலை🗣 பிரமாண 📄பத்திரமாக தாக்கல் செய்யுங்கள் என 🏛கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு⚖ உள்ளது.
Home
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
ЁЯМКрооுро▓்ро▓ைрок்рокெро░ிропாро▒ு ро╡ாроХрой роиிро▒ுрод்родுрооிроЯроо் роХுро▒ிрод்родு ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒роо் роХрог்роЯройроо்ЁЯШб
ЁЯМКрооுро▓்ро▓ைрок்рокெро░ிропாро▒ு ро╡ாроХрой роиிро▒ுрод்родுрооிроЯроо் роХுро▒ிрод்родு ЁЯПЫроЙроЪ்роЪроиீродிроорой்ро▒роо் роХрог்роЯройроо்ЁЯШб
Share This
Tags
# роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Share This
About agnipuratchi@gmail
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Labels:
роЕрог்рооை роЪெроп்родிроХро│்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
роЕроХ்ройி рокுро░роЯ்роЪி роиிро▒ுро╡ройро░் роЯாроХ்роЯро░் ро░ாроородாро╕் роЕро╡ро░்роХро│்.
No comments:
Post a Comment