இன்றைய 🏛தமிழக சட்டப்பேரவையில் 🔌மின்துறை 💸மானியக் 🙏கோரிக்கை மீதான விவாதத்தின்🗣 போது அமைச்சர் 👤தங்கமணி பேசினார். அப்பொழுது அவர் வெளியிட்ட அறிவிப்பில்🎙, "🍾டாஸ்மாக் ஊழியர்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் முறையே 💸ரூ.2000 கூடுதலாக உயர்த்தி வழங்கப்படும். ஊதிய உயர்வு 📆ஏப்ரல் 2019 முதல் முன்தேதியிட்டு நடைமுறைப்படுத்தப்படும்" என்று கூறினார். மேலும் "🏛வட சென்னையில் 🏭அனல் மின் நிலைய நீர் தேவைக்காக 💰ரூ.200 கோடியில் 🌊கடல்நீரை 🚰குடிநீராக்கும் திட்டம் குறித்து ஆராயப்படும்👀" என்றும் அவர் தெரிவித்தார்.
🍾டாஸ்மாக் 👥ஊழியர்களுக்கு மாத தொகுப்பு ஊதியம் 💸ரூ.2000 கூடுதலாக வழங்கப்படும்😳
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment