ЁЯПЫродрооிро┤роХрод்родிро▒்роХு родрог்рогீро░் родிро▒роХ்роХ рооுродро▓்ро╡ро░் ЁЯТ║роХுрооாро░роЪாрооி роТрок்рокுродро▓்ЁЯСН - Agnipuratchi

ЁЯПЫродрооிро┤роХрод்родிро▒்роХு родрог்рогீро░் родிро▒роХ்роХ рооுродро▓்ро╡ро░் ЁЯТ║роХுрооாро░роЪாрооி роТрок்рокுродро▓்ЁЯСН

Share This

🌊காவிரியில் இருந்து 📆ஜூன் மற்றும் ஜூலை மாதத்திற்கான 💦40 புள்ளி 43 டி.எம்.சி தண்ணீரை நீர்வரத்து, ☔மழையை பொறுத்து 🏛தமிழகத்திற்கு திறந்து விடுமாறு 🏛கர்நாடக மாநிலத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு⚖ இருந்தது. ஆனால் அணைகளில் போதிய நீர் இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை😟. இந்த நிலையில் 🏛மாண்டியா மாவட்ட 🌾விவசாயிகள் தண்ணீர் திறக்க 🙏கோரி கடந்த 📆10 நாட்களாக 💪போராட்டம் நடத்தினர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக 🌊காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாண்டியா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழகத்திற்கும் காவிரியில் இருந்து 💦தண்ணீர் திறந்து விட காவிரி மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்துமாறு 🤵அதிகாரிகளுக்கு 💺முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டு⚖ உள்ளார். மேலும் 🏛அரசின் இந்த 🙏கோரிக்கைக்கு ஆணையம் பதிலளிக்கும்🗣 என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்😯. கர்நாடக முதலமைச்சரின் இந்த முடிவு இருமாநில விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை🤗 ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages