🏛சட்டப்பேரவையில், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் ⛓சிறைச்சாலைகள் துறை 🙏மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு🗣 சட்டத்துறை அமைச்சர் 👤சி.வி.சண்முகம் பதிலளித்தார். அப்போது பேசிய அவர்🎙, "🏛தமிழ்நாட்டில், தற்போது 85 சதவீத 🏛நீதிமன்றங்கள் சொந்த 🏗கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தாலுகா நீதிமன்றங்கள் மற்றும் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றங்களில், காலியாக உள்ள பணியிடங்களில், 🤵நீதிபதிகள் விரைவில் நியமிக்கப்படுவார்கள்👍" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "அனைத்து 🏛நீதிமன்றங்களிலும் 📹சிசிடிவி கேமிராக்கள் பொருத்த 💰37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்றும் தெரிவித்திருக்கிறார்📣.
தமிழ்நாட்டிலுள்ள 🏛நீதிமன்றங்களில் 📹சிசிடிவி பொருத்தப்படும்👍
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment