🏯அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில் 🏛அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 📆2010ம் ஆண்டு அளித்த தீர்ப்பை⚖ எதிர்த்து, 🏛உச்சநீதிமன்றத்தில் 📜14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன😳. இதனையடுத்து, 👥3 பேர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்து, அவர்களின் அறிக்கையை 📆ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது⚖. இதனிடையே, 👤கோபால் சிங் விசாரத் என்பவர், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், 🏯அயோத்தி விவகாரத்தில் நீதித்துறை தலையிட்டு தீர்வு காண👀 வேண்டும், மத்தியஸ்த நடவடிக்கையால் எந்த பயனுமில்லை🚫 என்பதால் அதை முடித்து கொள்ள வேண்டும் என்று கோரியிருந்தார்🙏. இந்த மனுவை📜 விசாரித்த🗣 நீதிமன்றம், மத்தியஸ்தம் தொடர்பான தற்போதைய நிலவரத்தை 📆ஜூலை 18ம் தேதிக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது⚖. அதன்படி, 🏛உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கையை சமரச குழு தாக்கல் செய்தது👍. இதையடுத்து, சமரச குழு 📆ஜுலை 31ம் தேதி வரை பேச்சுவார்த்தையை🗣 தொடரலாம்😯. 📆ஆகஸ்ட் 1ம் தேதி மீண்டும் அறிக்கை📜 தாக்கல் செய்ய வேண்டும் எனக் கூறியதோடு வழக்கை 📆ஆகஸ்ட் 2ம் தேதிக்கு 🏛உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
🏯அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்த 👥குழுவின் இடைக்கால அறிக்கை📜 தாக்கல்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment